அன்பார்ந்த நண்பர்களுக்கு,
வணக்கம். ஊழலில்  கைதேர்ந்தவர்கள் யார் என்று போட்டிபோட்டுக் கொண்டு
நடைபெற்ற தேர்தலில் அதற்கு எதிரான குரலுடன் உழைத்து, தற்போது சற்றே சோர்ந்திருக்கும்  நண்பர்களுக்கு சற்றே டானிக் தரக்கூடிய விதத்தில்
நான் சென்ற ஆண்டு தமிழாக்கம் செய்த ஒரு கதையைப் பதிவிடலாம் என எண்ணியிருக்கிறேன்.
தில்லியில், பணியாற்றிய நேர்மையான
காவல்துறை அதிகாரி ஊழலுக்கு எதிராகத் தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஒரு கதையாக இதில்
தந்திருப்பார். அனைவரும் படித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 
தங்கள் அன்புள்ள, 
ச. வீரமணி. 

No comments:
Post a Comment