Showing posts with label மே 1977. Show all posts
Showing posts with label மே 1977. Show all posts

Saturday, June 6, 2020

வீரா தமிழ்ச் சுருக்கெழுத்து May 1977




வீரா தமிழ்ச் சுருக்கெழுத்து
(6)
6-06-2020

அன்பார்ந்த நண்பர்களே,
தமிழ்ச் சுருக்கெழுத்து தொடர்பாக இன்றைய தினம் தமிழ்நாடு மாநில முதுநிலை சுருக்கெழுத்துத் தேர்வு - மே 77 -  முதல் தாளை என்னுடைய இடுகையான illakkia.blogspot.com -இல் பதிவேற்றம் செய்திருக்கிறேன்.
சுருக்கெழுத்து வடிவங்களை நன்கு பயிற்சி செய்துவிட்டு, பின்னர் எழுதிப் பழகுங்கள். நிச்சயமாக வேகம் விரைவுபடும்.
அடுத்து, நான் உருவாக்கியுள்ள சில வடிவங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவு செய்வதாகச் சொல்லியிருந்தேன்.
இன்றைய தினம் சில வடிவங்களை அறிமுகம் செய்கிறேன்.

அன்புடன்
ச.வீரமணி.