Showing posts with label N Sankaraiah speaks. Show all posts
Showing posts with label N Sankaraiah speaks. Show all posts

Tuesday, November 8, 2016

நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு துவக்க விழா..தோழர் என். சங்கரய்யா ஆற்றும் உரை


நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு துவக்க விழா

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான என். சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், கல்வியாளர் டாக்டர் வே. வசந்தி தேவி, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.