Showing posts with label ஜூன 81இ. Show all posts
Showing posts with label ஜூன 81இ. Show all posts

Wednesday, June 3, 2020

வீரா தமிழ்ச் சுருக்கெழுத்து ஜூன் 81



வீரா தமிழ்ச் சுருக்கெழுத்து
(5)
3-06-2020

அன்பார்ந்த நண்பர்களே,
தமிழ்ச் சுருக்கெழுத்து தொடர்பாக நாள்தோறும் பத்து நிமிடங்கள் யூ-ட்யூப் வலைதளத்தில் பதிவிடலாம் என முடிவு செய்திருக்கிறேன்.
இன்றைய தினம் தமிழ்நாடு மாநில முதுநிலை சுருக்கெழுத்துத் தேர்வு - ஜூன் 81 -  முதல் தாளை என்னுடைய இடுகையான illakkia.blogspot.com -இல் பதிவேற்றம் செய்திருக்கிறேன்.
சுருக்கெழுத்து வடிவங்களை நன்கு பயிற்சி செய்துவிட்டு, பின்னர் எழுதிப் பழகுங்கள். நிச்சயமாக வேகம் விரைவுபடும்.
அடுத்து, நான் உருவாக்கியுள்ள சில வடிவங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவு செய்வதாகச் சொல்லியிருந்தேன்.
இன்றைய தினம் சில வடிவங்களை அறிமுகம் செய்கிறேன்.