Showing posts with label இளநிலை. Show all posts
Showing posts with label இளநிலை. Show all posts

Sunday, June 7, 2020


வீரா தமிழ்ச் சுருக்கெழுத்து
(7)
07-06-2020

அன்பார்ந்த நண்பர்களே,
தமிழ்ச் சுருக்கெழுத்து தொடர்பாக இன்றைய தினம் தமிழ்நாடு மாநில இளநிலை சுருக்கெழுத்துத் தேர்வு - மே 73 -  முதல் தாளை என்னுடைய இடுகையான illakkia.blogspot.com -இல் பதிவேற்றம் செய்திருக்கிறேன்.
சுருக்கெழுத்து வடிவங்களை நன்கு பயிற்சி செய்துவிட்டு, பின்னர் எழுதிப் பழகுங்கள். நிச்சயமாக வேகம் விரைவுபடும்.
அடுத்து, நான் உருவாக்கியுள்ள சில வடிவங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவு செய்வதாகச் சொல்லியிருந்தேன்.
இன்றைய தினம் சில வடிவங்களை அறிமுகம் செய்கிறேன்.
அடுத்து ஒரு முக்கிய வேண்டுகோள்: இந்த வீடியோவை youtube வழியாக நாம் பார்ப்பதாலும், பகிர்வதாலும், subscribe செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதன்மூலம் நம்மிடையே பிணைப்பை மேலும் நன்கு வலுப்படுத்திக்கொள்ளலாம்.



அன்புடன்
ச.வீரமணி.